Sunday, April 27, 2008

முக்காட்டுக்குள் புழுக்கம்! (அல்லது) மறுக்க முடியுமா?

கிருஸ்துவ முக்காடு போட்டுக் கொண்டு பதிவுகளை தொடங்கி கிருஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் சிண்டு முடியும் கேவலமான வேலையை செய்து கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் முகமூடியை முந்திய பதிவுகளில் கிழித்திருந்தோம்.

நமது பதிவுகள் பார்ப்பன முக்காடுகளுக்குள் புழுக்கத்தை உண்டு பண்ணியிருப்பதாக தெரிகிறது.

நாம் எடுத்துச் சொன்ன எந்த ஒரு உண்மையையும் மறுக்க முடியாத பார்ப்பனர்கள், முஸ்லிம்கள்தான் இந்த பதிவை எழுதுவதாக ஒரு பதிவு போட்டிருக்கிறார்கள்.

இவர்கள் குடுமியை மறைக்காமல் கிருஸ்துவ முக்காடு போட்டுக் கொண்டு எழுதினால் அதை முஸ்லிம்கள் மட்டும்தான் கண்டு பிடிக்க முடியுமா?

நாம் எடுத்துச் சொன்ன இந்த விடயங்களில் எதையாவது இந்த பார்ப்பனர்கள் மறுக்க முடியுமா?

கிச்சு நேசகுமாரை பேட்டி கண்டதாக எழுதிய இந்த வரிகளை மறுக்க முடியுமா?
ஒரு விதத்தில் ஒரு பெரிய விஷய ஞானியைச் சந்தித்த thrill
இருந்தாலும், அவர் தோற்றத்தில் மிகச் சாதரணமாக இருந்ததார். ஒரு மக்கள் கூட்டத்தினூடே அவரை என்னாலேயே இனம் கண்டு சுட்டிக் காட்ட முடியாது. கூட்டத்தில் எளிதில் கலந்துவிட முடியும். அத்தனை சாதாரணத் தோற்றம். ஆனால் அவருடைய அபாரமான வாசிப்பும், ஆழ்ந்த சிந்தனையும், கண்களின் தீட்சண்யமும் நம்மைப் பிரமிக்க வைக்கும். அத்துடன் அவருடைய மனத்திண்மை நம்மை சிறிது வெட்கப்படச்செய்யும் என்றே சொல்லலாம்!


நேசகுமாரின் தோற்றத்தை வர்ணித்து இவ்வளவு பில்ட்-அப் கொடுத்து "அப்பாடி. "நேசகுமார்" என்பவரைச் சந்தித்துவிட்டேன்!" என்று 'பெரிய சாதனை' நிகழ்த்தியதை மறுக்க முடியுமா?

கிச்சுவின் இந்தப் பதிவில் பின்னூட்டம் போட்ட நேசகுமார், "எஸ்.கே,
நான் டை அடிப்பதில்லை. வயது குறைவாகத் தெரிவதற்கு நாள் தவறாது செய்து வரும் நடைப்பயிற்சி, மனப்பயிற்சி ஆகியவை தான் காரணம். மன அழுத்தம் இல்லாமலிருந்தால் நரை-திரை விழாது, இளமையாகத் தென்படுவோம்."
என்று எழுதியதை மறுக்க முடியுமா?

இவ்வளவும் எழுதிய பின்னர், "உண்மையில் நேசகுமார் என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள பலரைப் போல் நானும் ஆசைப்பட்டேன். ஆனால் தன்னை அவர் சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. "நான் எழுதுவதைப் படியுங்கள். தொடர்பு கொள்ள இணையத்தில் பல வழிகள் உள்ளன. நேரில் வேண்டாமே" என்று கூறிவிட்டார். இதுதான் உண்மை. நேரில் கண்டதாக எழுதியது தவறு. சிறுபிள்ளைத்தனமான செயல்." என்பதாக 'பல்டி' அடித்ததை மறுக்க முடியுமா?

கிச்சு நேசகுமாரை நேரில் கண்டதாக சொன்னது பொய் என்றால், கிச்சுவின் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த நேசகுமாரும் அப்பொழுதே அந்தப் பொய்யை சுட்டிக் காட்டாமல், அந்தப் பொய்யுடனேயே ஒத்து ஊதியதைத்தான் மறுக்க முடியுமா?

கிச்சு சொன்னது பொய் என்றால் நேசகுமார் சொன்னதும் பொய்தானே? இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காத பொய்யர்கள்தானே?

இவர்களின் பொய்கள் இன்னும் முடிந்து விடவில்லை!

கிச்சு நேசகுமாரை பார்க்கவேயில்லை என்பதை நேசகுமார் மறுக்கிறார் பாருங்கள்?

நேசகுமாரின் பதிவு ஒன்றில் அவர் எழுதுகிறார், "சமீபத்தில் மீண்டும் SK அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த கேள்வியைக் கேட்டார், சரித்திரம் குறித்தது அந்தக் கேள்வி. 'அது எப்படிஅவர்கள் வீரத்துடன் போரிடுகின்றார்கள், நாம் அடிவாங்கிபின்வாங்கிவிட்டோம்' என்று கேட்டார்."

இந்த SK-தான் அந்த கிச்சு என்பதையும் மறுக்க முடியுமா?

இந்தப் பொய்யர் கும்பலின் கூட்டு களவாணித்தனத்தைத்தான் நாம் நமது பதிவுகளில் தோலுறித்து வருகிறோம்.

'இவன் முஸ்லிம்' 'அவன் முல்லா' என்று லேபிள் குத்துவதற்கு பதிலாக நாம் சொல்வதில் எதையாவது இவர்களால் மறுக்கட்டும்!

இன்னும் சொல்ல வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கிறது!

ஆகவே பார்ப்பனர்களே, இந்த சிண்டு முடியுற வேலையை விட்டுட்டு, வேற வேலை இருந்தால் பாருங்கள்.. என்ன?

2 comments:

Indian said...

நீயும் மதவெறி பிடிச்சவன். அவனும் மதவெறி பிடிச்சவன். இதுல யாரு யார குத்தம் சொல்றது?

- ரெண்டு பேரையும் படிச்சவன்.

DAWOOD said...

அவனுங்க எப்பவுமே இப்படித்தான் விட்டுதள்ளுங்க.........